திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக முதலமைச்சர் விஜயைக் குறிப்பிட்ட அவர், “என் அன்புத்தம்பி விஜய்” என்று கூறினார்....
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக அறிவிப்பால் தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் மேகமலை பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம்...
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கும் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரது...
ஜெம் கிரானைட் வீரமணி மீது புதிதாக ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகளுக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் நடந்துள்ளதாகப் பெண் ஒருவர் காவல் துறையில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை’ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம்...
திமுக மற்றும் அதிமுக இடையே திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தை அல்லது உடன்பாடு நடப்பதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா செய்தியாளர்களிடம் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்...
தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
மதுரையில் தமிழக முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக நீண்ட நேரமாகக் காத்திருந்த பெண் தொண்டர் ஒருவர் உணர்வுப்பூர்வமாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “8 வயதில் இருந்தே விஜய்யைப் பார்க்க வேண்டும் என்பது எனது...
2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற, குழந்தையின் தாய் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க...
தமிழக வெற்றி கழகத்தில் அண்மையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் அள்ளி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்...