திமுக ஆட்சியில் ஜெம் வீரமணியிடம் பேரம் பேசப்பட்டு, ரூ.500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது தொடர்பாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்துள்ளார். கடந்த...
தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை, தற்போதைய ஆளும் கட்சியான திமுக மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளையும் ஒப்பிட்டு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில்,...
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதை பேசுவது என தெரியவில்லை என்று துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “எஸ்ஐஆர் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதில், தலைமை...
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க 28-ம் தேதி மதுரை வரும் முதலமைச்சர் விஜய், காந்தி மியூசியத்தை திறந்து வைக்கிறார். ஜெம் வீரமணி விவகாரத்தில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தங்கள் தேர்தல் வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யவேண்டும். அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர்...
நெல்லை மேலப்பாளையம் ஞானியாரப்பா தெருவைச் சேர்ந்த மஸ்தான் மகன் அப்துல்ரசாக் (வயது 29). இவர் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் உடற்பயிற்சி நிலைய மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரும், வல்லநாடு அருகேயுள்ள மியான்பள்ளி...
திருநெல்வேலி மாவட்டம், கொண்டாநகரை சேர்ந்த மகாராஜா என்பவரும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி (34) என்பவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த...
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்ப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பை உறுதிப்படுத்தி, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து...
ஜெம் வீரமணி வழக்கு தீவிரடைந்துள்ள நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “திமுக ஜெம் வீரமணி வழக்கில் ‘ஓவர் ரியாக்ட்’ செய்கிறார்கள். இதைச் சாதாரணமான விஷயமாகக் கடந்து போக முடியாது. எல்லா...
போக்சோ வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது மேலும் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை...