செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மாநில அரசின் நிதி மேலாண்மை மற்றும் கடன் வாங்கப்படும் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், “அரசு...
கோவை அருகே பூலுவப்பட்டி மெட்டுவலவு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆறுச்சாமி (42) என்பவர், கடந்த 1-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி ரேவதி, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்தபோது டைல்ஸ்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில், “ஜெம் வீரமணி வழக்கைப் பற்றி வாய் திறங்க ஸ்டாலின் சார் என அதிக சத்தத்துடன் கத்தினீர்களே? உங்கள் ஸ்கிரிப்ட் பேப்பரை அப்டேட் செய்யாமல் வந்துவிட்டீர்களா?” என்று...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “திமுகவும், பாஜகவும் வேறு வேறு இல்லை என்று பேசியிருக்கும் நீங்கள், கட்சி தொடங்கியதில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் . படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, விஜய் மக்கள் முன்னிலையில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார்...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், கட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 15 பேரை புதிய துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சியில் இணைந்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த...
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்குத் CM விஜய் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் MC சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், KV ராமலிங்கம், கடம்பூர் ராஜு உள்பட 15...
தமிழக வெற்றிக் கழகமும் அதிமுகவும் ஒன்றுதான் என்றும், தவெகவுக்கு வாக்களித்தால் அது அதிமுகவுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இருப்பினும், வரும் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான்...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது எளிய குடும்பப் பின்புலம் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையின் போது, பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கைச் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மிகக் கடுமையான...