நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அந்தோணிராஜ் (40) என்ற தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குச் செல்லாத அந்தச் சிறுமி கடந்த...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) துணைப் பொதுச்செயலாளரும், தற்போதைய அமைச்சருமான வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரைப்...
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தனது X தளத்தில் உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் வாழ்நாளில், நம்...
இம்மாதம் முதல், அரசு வழங்கி வரும் உதவித்தொகையானது ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மட்டுமே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் மகளிர், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள்...
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு மற்றும் அவரது சமூகத் தோற்றத்தின் மறுபக்கம் குறித்து சமூகச் செயற்பாட்டாளர் திருமதி கல்யாணந்தி மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு...
சென்னை மேயர் பிரியாவுக்கு ஆதரவாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கண்டனக் குரலை வெளிப்படுத்தியுள்ளார். அண்மைக்காலமாகச் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆதரவாளர்கள் மற்றும் சில தரப்பினரால் மேயர் பிரியாவின் தனிப்பட்ட...
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவுத் திட்டம் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படாதது மற்றும் உணவுப் பாத்திரங்கள் சரியாகப் பராமரிக்கப்படாதது போன்ற பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து,...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன், வீட்டில் இருந்த சோபாவை கிழித்து சேட்டை செய்துள்ளான். இதனை பார்த்த அவரது தாய், சிறுவனை கண்டித்ததுடன், மீண்டும் சேட்டை செய்தால் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவதாக...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எல்.எண்டத்தூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கால்கடுக்க நின்று அதிமுகவை வெற்றி பெற வைத்த வாக்காளர்களையும் நிர்வாகிகளையும் மதிக்காமல், குதிரை...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டது, மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு கடும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தலைமையின் முடிவு, சமுதாய ரீதியாகவும் KAS அவர்களுக்குப் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....