திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு, கழிவறை குழாயில் தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றி சிகிச்சை அளித்ததாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்துப் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவதற்கு...
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மேலவலம்பேட்டை பகுதியில் சிபிஎம்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் பதவியில் தொடர அவருக்கு உரிமை இல்லை என்றும், SIR உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து 2 தேர்தல் ஆணையர்கள் கேள்வி எழுப்பியது தொடர்பான செய்தியைப்...
சென்னையை அடுத்த போரூர் பகுதியில் தந்தை கண்முன்னே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றி...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சாலையில் சிலர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய...
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மூதாட்டி, கடந்த 15-ந்தேதி அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குனியமுத்தூர் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி...
தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து ஆய்வு செய்ய மின்வாரியத் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்குப் போராடிக்கொண்டிருந்த மின் ஊழியர்களைச் சந்திக்காதது ஏன் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்...
தாராபுரம் தேர்தல் பரப்புரைக் களத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் சம்பவத்தை முன்வைத்து முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “திமுக தரப்பினர் தம்பி உதயநிதி ஸ்டாலினை கைது...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தவெக வார்டு செயலாளரான பரந்தாமன், உள்கட்சிப் பூசல் மற்றும் பதவி பறிப்பு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்துயரச் சம்பவம்...