செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றினார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் வெறும் 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து...
திமுகவுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய பதில் அளிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நிர்மல்...
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, அடுத்த 24 மணிநேரத்திற்குள் புயலுக்கு முந்தைய நிலையை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு...
பிரபல தொழிலதிபர் ‘ஜெம் கிரானைட்’ ஆர். வீரமணி மீதான போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது தோண்டத் தோண்ட அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் இதுவரை 9 சிறுமிகள் மற்றும்...
பொன்னாக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் தாய் கண்முன்னே 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுளா என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது,...
சென்னை ஜெம் குழுமத் தலைவர் வீரமணி சம்பந்தப்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கணேசன் என்பவரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள்...
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள குமாரசெட்டி ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு ஜீப்பில் வந்த இரண்டு வாலிபர்கள், ஏரிக்குள் வண்டியை நிறுத்திவிட்டு மது அருந்தியுள்ளனர். அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அங்கேயே மதுபோதையில்...
தமிழக கூட்டுறவுத் துறை சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகளிடம் எஞ்சிய நிலுவைத் தொகையை வசூலிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து அதிரடி உத்தரவு...
சென்னை கோயம்பேட்டில் பேருந்துக்காகக் காத்திருந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் கார்த்திகேயன் (34), உல்லாச ஆசை காட்டி வரவழைக்கப்பட்ட கும்பலிடம் சிக்கி, தனது பணம் மற்றும் செல்போனைப் பறிகொடுத்துள்ளார். பண்டிகைக் காலத்தில் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த...