ஜெம் குழுமத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான 84 வயதான வீரமணி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் போக்சோ வழக்கில், போலீசாரின் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் வீடியோ ஆதாரம் இருந்தும்...
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மிக முக்கியமான வேண்டுகோள்...
செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘TN 07 CM 2031’ என்ற பதிவெண் கொண்ட சொகுசு காரைப் பயன்படுத்தியது தற்போது சமூக வலைதளங்களில்...
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பியது எப்படி என்று, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை...
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக்...
நாகர்கோவிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது, மலையிலிருந்து உருண்டு விழுந்த ராட்சதப் பாறை ஒன்று மோதியதில் ரயிலின் சக்கரம் சேதமடைந்தது. எனினும் லோகோ பைலட்டின் சாதுரியத்தால் நூலிழையில் பெரும் ரயில் விபத்து...
சென்னை மயிலாப்பூர் 125-வது வார்டில் உர்பசர் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் மோகன் காந்தி, குப்பையில் கிடைத்த 7 பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையுடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது....
தமிழக இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதால், தமிழக முதலமைச்சர் விஜய் கடும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான நாமே எளிதாக வென்றுவிடலாம்...
தமிழக வெற்றிக் கழகத்தைக் கைப்பற்றுவதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரகசிய திட்டம் தீட்டி வருவதாகவும், இந்த விஷயம் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு தெரியுமா என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். “அதிமுக...
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மீண்டும் ஒருமுறை மிகக் கடுமையாக எள்ளி நகையாடியுள்ளார். அண்மைய சட்டமன்ற விவாதங்களை “என்டர்டெயின்மென்ட்”...