மர்ம மரணம்..! காணாமல் போன நர்ஸ்… காட்டுப் பகுதியில் நிர்வாணமாக மீட்கப்பட்ட உடல்..! நடந்தது என்ன..? விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

மர்ம மரணம்..! காணாமல் போன நர்ஸ்… காட்டுப் பகுதியில் நிர்வாணமாக மீட்கப்பட்ட உடல்..! நடந்தது என்ன..? விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!!

Published

on

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நர்ஸ் ஒருவர் காணாமல் போன நிலையில், காட்டுப் பகுதியில் நிர்வாணமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி உத்திராவை காணவில்லை என்று அவரது கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உத்திராவின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in