எங்களுடைய தயவில்தான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு, “நாங்கள் யாருடைய தயவிலும் ஆட்சி நடத்தவில்லை, மக்களின் தயவில்தான் இந்த ஆட்சி நடக்கிறது” என்று த.வெ.க. அரசின் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகப்...
மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான...
தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. கூட்டணி ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றால், நடப்பு மந்திரி சபையே கவிழ்ந்துவிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். முத்தரசன் அதிரடியாக எச்சரித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற...
பிரகாஷ் ராஜ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் முதல்வர் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு இன்னும் ஓராண்டு காலம் அவகாசம் கொடுக்க...
மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,...
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.20,000 வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தொகையானது ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 தவணைகளாகப் பிடித்தம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெக அரசு...
கடலூர் சிப்காட் மற்றும் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காகக் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பிற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில்,...
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான கந்தசாமி என்ற விவசாயி, தவெக அரசுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேனில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பயணம் இடையிலேயே அவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது....
அண்ணாமலை மதுரையில் பேசுகையில், UK-வின் பொருளாதாரமே சரிவில் இருக்கும் போது லண்டனில் என்ன முதலீடுகளை ஈர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வது பழைய காலத்து அரசியல் என அவர்...
மதுரை மாநகர் சோலைஅழகுபுரம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (வயது 50). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் சிறை சென்றுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று...