திமுக முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர், மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவை நோக்கி கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “திமுக ஓட்டுக்கு பணம் தந்தது என்கிறார்களே, அறிவாலய கழிவில் துரை வைகோ...
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அம்பத்தூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஹரீஷ் பங்கேற்றார். போட்டியின் இறுதிச் சுற்றின் போது எதிர்பாராதவிதமாக அவரது தலையில் பலத்த அடிபட்டதால், அவர் மேடையிலேயே மயங்கி விழுந்து...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் லண்டன் சென்றபோது நடிகை திரிஷா அவருடன் இருந்ததாகக் கூறி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய்...
கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்த திருமணமான மோகன்ராஜ், தன் திருமண வாழ்க்கையை மறைத்து வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் ரகசிய பழக்கத்தை அந்த...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 16 வயதுடைய 12-ம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி, தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த...
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்றும், அத்தகைய முயற்சிகளை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவோம் என்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆதரவு இல்லை எனப் பாட்டாளி மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப்...
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், பாட்டாளி மக்கள் கட்சி நடுநிலை வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல்களில் பா.ம.க. நேரடியாகப் போட்டியிடாது...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரச்சாமி தெருவைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவரது மகன் ஜெகன் (வயது 5). சிறுவன் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சிறுவன்...
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வருகிறது. அதே பகுதியில் தாயை இழந்து தவித்த சிறிய பூனைக்குட்டி ஒன்று பசியால் வாடியது. பூனைக்குட்டியின் நிலையை உணர்ந்த அந்த நாய், அதற்கு...