தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் சிறப்பு வரவேற்பு...
பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில்...
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். தன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்லது பண்ணையார் அரசியல் செய்வதோ தன்னிடம் பலிக்காது என்று அவர் திட்டவட்டமாகத்...
விக்கிரவாண்டியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த கால ஆட்சிகளின் குறைகளையும், கமிஷன் விவகாரங்களையும் மட்டுமே பேசிக்...
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தன்னைப்பற்றி மிகவும் கீழ்த்தரமாகவும் அவதூறாகவும் சிலர் பேசி...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் 23 வயதுடைய இளம் பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் அவர் மருந்தகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர்...
புதுச்சேரியில் MD படித்து வந்த இளம் பெண் மருத்துவர் யோகலெட்சுமி (26), செமஸ்டர் தேர்வு குறித்த மனச்சோர்வு காரணமாகத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு...
கே.என். நேருவின் விமர்சனத்திற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது என்று கூறியவர் கே.என். நேருதான் என்றும், கருணாநிதியின் காலத்துடன்...
பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்...
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ செப்டம்பர் 22-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 15.30 லட்சம்...