வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு வழங்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அன்றைய அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகிய “மும்மூர்த்திகள்” தான் அதனைத் தடுத்து...
விசிக – தேமுதிக இடையிலான அரசியல் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது தனக்கு மிகப் பெரிய மரியாதை இருப்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்...
விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது, “நீங்கள் ஒவ்வொருவரும் சுயமரியாதையோடு வாழ வேண்டும். எல்லோரும் எங்கள் பின்னால் வாருங்கள்” என்று அவர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்கச் செல்வதற்காக, வட்டாட்சியரின் பெயரைப் பயன்படுத்தி ரூ. 3.50 லட்சம் லஞ்சம் வசூலித்த கிராம உதவியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த...
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தமக்கு உதவித்தொகை வழங்காமல் தற்போதைய அரசு இழுத்தடிப்பதைக் கண்டித்துக் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இச்சம்பவம்...
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ‘திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம்’ பிரிவில் பி.எச்.டி.ஆராய்ச்சி செய்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் பயின்று...
ஹைதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் பெரும் கார் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. பேகம்பேட்டையிலிருந்து பஞ்சகுட்டா நோக்கிச் சென்றுகொண்டிருந்த XUV 700 கார் ஒன்று, அங்குள்ள பிரபல லைஃப்ஸ்டைல் கட்டடத்திற்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில்...
அயலகக் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக மாணவர் ஒருவர் தெரிவித்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகவும் சமூகநலன் மற்றும் சமூகநீதித் துறை தனது அதிகாரப்பூர்வ...
ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, பா.ஜ.க.விற்கு தி.மு.க. மறைமுக ஆதரவு அளித்து வருவதாகவும், வரும் காலங்களில் நேரடி ஆதரவைக் கூட வழங்கலாம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை எதிர்க்கும் முதன்மை நாடாளுமன்றக் கட்சியான காங்கிரஸை பலவீனப்படுத்தும்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் நிலவும் பலமுனை போட்டி மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்...