திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மோகன், சக நிர்வாகி மதனுடன் ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பக்காலம்...
இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், த்ரிஷாவை தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நிறுத்த விரும்பினால் அது முற்றிலும்...
இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியடாதது, NDA கூட்டணிக்குள் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும்...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நள்ளிரவில் பெண் போல் வேடமணிந்து வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் ஒருவராலும், அவனது கைவரிசை அடங்கிய அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகளாலும் அந்த பகுதி மக்களிடையே...
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது 27 வயதுடைய மகன் முருகன். இவருக்கு வைத்தியநாதன் வயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது 16 வயது மகள் யமுனா என்பவருடன் கடந்த...
“நான் சாகப் போறேன்.. பாப்பாவை பாத்துக்கோ” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, இரண்டு பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,...
“நடிகர் விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் தமிழ்நாட்டு அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் சவால் விடுத்துள்ளார். கோவை மாவட்டம் செரையம்பாளையம் பகுதியில்...