“லஞ்சம் கேட்கிறவனைப் பற்றிப் பேசினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது, அப்படியானால் நீங்களும் லஞ்சம் வாங்குறீங்களா?” என்று மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள்ளேயே போலீசாரைப் பார்த்து ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும்...
கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ “திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்....
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மற்றொரு கட்சியில் உடனடியாக மீண்டும்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தபோது பாமகவினர்...
அமைச்சர் பதவி கிடைத்ததால் வேறு கூட்டணிக்கு விசிக மாறிவிட்டது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியை விமர்சித்துள்ளார். தேமுதிகவிற்கு திமுக 10 தொகுதிகளை ஒதுக்கியதை விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்திருந்த...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தவெக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் சூழ அவர் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது...
அமைச்சர் பதவிக்காக திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியேறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு கூடுதல் சீட்டுகள்...
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும், அது அவர்களது தனிப்பட்ட...
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளைச் செய்வதில் கோவில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும் குளறுபடிகள் நிலவுவதாகவும் அறங்காவலர் குழுத் தலைவரும்,...
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய அமுதவள்ளி. திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக...