பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய பொதுவான கருத்துக்காக, அவரை தமிழக வெற்றிக் கழகத்தினர் இழிவுபடுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டுமே...
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சங்கிலி முருகன் (38). கடந்த 10-ந்தேதி சங்கிலி முருகன் காணாமல் போனதாக செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து...
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவருக்கும் இவரது கணவர் ராஜேஷுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, ரேகா தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் ரவி மற்றும் சாந்தியுடன்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தங்களது வேட்பாளர்களை இடதுசாரி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கும்மிடிப்பூண்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது என்று அர்த்தமல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போது...
சட்டமன்றத்தில் முதலமைச்சரிடம் கேட்கும் கேள்விகளுக்கு 3 அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பதாக திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் காட்டமாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நேற்று முதலமைச்சர் விஜய்யை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘முதலமைச்சர் கிட்ட கேள்வி...
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்றும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக...
இந்திய தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள்...
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வெளியே வைக்கப்பட்ட விளம்பரப் பேனர் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரப் பேனரில் விநாயகப்...
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில், சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டெண்டர்களில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக ஊழலுக்கு எதிரான ‘அறப்போர் இயக்கம்’ அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் கடந்த ஜூலை...