முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகிய மூன்று முக்கிய நிர்வாகிகள் மீது கடலூர் தேவனாம்பட்டினம் காவல்...
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்....
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் திமுக...
அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ச்சியாகக் கட்சியிலிருந்து விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ‘மக்களுக்கான ஜனநாயகக் கூட்டணி’ ஆட்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வன்னி அரசு அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், விசிகவிற்கு அமைச்சர் பதவியுடன் கூடுதலாக ஒரு வாரியத் தலைவர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கி வரும் இதயா மகளிர் பொறியியல் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, சக மாணவிகளே சேர்ந்து பில்லி சூனியம், பேய் ஓட்டுதல் என்ற பெயரில் கொடூரத் துன்புறுத்தல் அளித்துள்ள...
சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட திடீர் மோதலில், சீனிவாசன் என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட...
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக, திமுக முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த செப்டம்பர்...
மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட அதீத சந்தேகத்தின் காரணமாக, கர்ப்பிணியான தனது மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரசுராம் என்ற நபர் ‘ரேபிடோ’ பைக்கின் ஓட்டுநராகப்...
திருச்சி மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (30), சமயபுரம் நால்ரோடு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வரிசைத் தகராறு கைகலப்பாக மாறியது. மோதலின் போது...