தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி, திமுக எம்பி ஆ.ராசாவை விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. சென்னையில் நடைபெற்ற திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தவெக...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினால், ‘நான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிவிடக் கூடாது’ என்று கூறிவிட்டு முதலமைச்சர் விஜய் அவரே ஓடிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில்...
சிவங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம கும்பல் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி...
மாநிலம் முழுவதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மக்களுக்கு எதிரான சூழல் நிலவுவதாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது....
சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கொடைக்கானல் அருகேயுள்ள நாயுடுபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரியில், அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படுவதை நேரடியாக களத்திற்கே சென்று படம் பிடித்துக்...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வருபவர் துரைமுருகன். இவர் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த 139 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட...
தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு எப்போதும் பொதுமக்களுடன் நிற்கும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தவெக அமைச்சர்கள் மற்றும் தவெக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில்...
தமிழகத்தில் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பெ. சண்முகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். திருச்சியில்...