தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது இறுதி முடிவை இன்று அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்தகைய அரசியல்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், முந்தைய திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்தும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்வைத்த விமர்சனங்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கடந்த செப்டம்பர் 12 அன்று நடத்திய...
திரையில் கதாநாயகனாக நடித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நிஜ அரசியலில் ஒரு வில்லனைப் போலவே செயல்பட்டு வரலாற்றைத் திரித்துப் பேசி வருகிறார் என்று திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி கடுமையாக...
கரூர் பிரச்சார நெரிசல் வழக்கில் தவெக தலைவர் முதல்வர் விஜய் முதல் குற்றவாளியாகக் கைது செய்யச் சட்டத்துறை பரிந்துரைத்தபோதும், மு.க.ஸ்டாலின் மனிதநேய அடிப்படையில் அவரைத் தடுத்துக் காப்பாற்றினார் என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் எஸ்....
தமிழ்நாட்டில் சொத்துகளை அடமானமாக வைத்துப் பெறப்படும் கடன்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை, இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் நடைமுறை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ள சூழலிலும் தவெக தரப்பில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்,...
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி மதுபாட்டில்கள் உரிய முறையில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர்...
காலை உணவுத் திட்ட செலவினங்களைச் சொந்த நிதியில் தலைமையாசிரியர்களே மேற்கொள்ள வேண்டும் என்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு...
வாரத்தில் 7 நாட்கள் இருக்கிறது என்பது கூடத் தெரியாதவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உங்களை கையெடுத்துக் கும்பிடுகிறேன், இந்த அமைச்சர்களைப் பற்றி...
தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு....