தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய உரையை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் , “என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்று சொல்வதைப் போல, என்...
தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் மாதாந்திர ஓய்வூதியத் தொகை தற்பொழுது வரை வரவு வைக்கப்படாததால் பல மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர்கள் தவித்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற...
தமிழக சமூகநீதித்துறை அமைச்சரும் விசிக துணை பொதுச்செயலாளருமான வன்னி அரசு, சமூகநீதி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை காட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல்கள் மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அமைச்சரவையில் செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகிகளைத் தவிர பெரும்பாலானோர் புதுமுகங்களாகவே...
தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில், திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பி. மூர்த்தி ஆகியோரையும் DVAC குறிவைத்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்களில்...
“அரசு பணத்தைத் தொடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்” என்று பூச்சாண்டி காட்டும் முதல்வரே உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? எனத் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் மிகக் கடுமையான சவால்...
‘கள்’ என்பது போதைப் பொருள் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி, அதனைப் போதைப் பொருள் என யாராவது அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு ‘இன்னோவா கார்’ பரிசாக...
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே முதலியார்பட்டி, கோட்டைவிளைப்பட்டி மற்றும் அகஸ்தியர் புரம் உள்ளிட்ட 5 கிராமங்களில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், பொதுமக்கள் நேற்று இரவில் கைகளில் தீப்பந்தம்...
மேற்குவங்க மாநிலம் அலிபுர்துவாரில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வந்த புவியியல் ஆசிரியர் பாஸ்கர் பால், வகுப்பறையில் மாணவிகளின் முதுகைத் தடவியதாகவும், இடுப்புப் பகுதியில் கிள்ளியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து, அவர் மீது...
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், அதற்கான ‘கைது ஆணை நகல்’ (Detention Copy) அவரிடம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....