தருமபுரியில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமக்கு எப்போதுமே பதவி ஆசை இருந்ததில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தம்மோடு பயணிக்கும் கட்சியின் முக்கிய...
தமிழக முதலமைச்சர் விஜய் தனது கட்சிப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனாவை லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள தமிழகச் சபாநாயகர்...
செப்டம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை வழக்கமான தேதியை விட 4 நாள்களுக்கு முன்னதாகவே இன்று தமிழ்நாடு அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. இருப்பினும், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பலருக்கும் இந்த...
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக அமர்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த சிறுவன் ஒருவன் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான். இந்த மனிதநேயமற்ற செயலைக் கண்டு அங்கிருந்த...
சென்னையில் துணை நடிகர் பிரதீப் கொல்லப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இக்கொலைக்கு உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் A1 குற்றவாளியாக...
54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை முதலமைச்சர் விஜய் அழிக்க முயற்சிப்பது அரசியல் அநாகரிகம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய...
காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தல் நேரத்தில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியிலிருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர் திமுகவுக்குத் தாவக்...
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்தின் லண்டன் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. “இது மக்கள்...
தமிழக அரசியல் அரங்கில் ஆளும் கட்சியான தவெகவிற்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில், திமுகவினரின் மேடைப் பேச்சுகளைக் கடுமையாகச் சாடி தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தங்களது எக்ஸ்...
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி, தனது பகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க முயன்றபோது அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவரது வருகையின் போது, அப்பகுதியில் தொடர்ந்து...