கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், தமிழகத் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மீது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதி தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பது அவரது அமைச்சர் பதவிக்கே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பொறுப்பு...
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக்குத் தேர்தல் கள நிலவரம் குறித்த சில அதிர்ச்சி ரிப்போர்ட்டுகள் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை வழங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்...
எமர்ஜென்சி காலத்தில் தான் எதிர்கொண்ட ‘மிசா’ சிறைக்கொடுமைகள் மற்றும் முதலமைச்சர் விஜய் தனக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கள் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்....
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூரக் கொலை அரங்கேறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு குறித்து DMK MP கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மாநகரில் நாள்தோறும்...
சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு, இன்று திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள...
சிதம்பரத்தில் உள்ள நகைக்கடையில் போலி நகைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக ரூ.6.30 லட்சம் புதிய தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர்...
சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் பிரதீப் ராஜ் என்ற இளைஞர் நடுரோட்டில் வைத்து அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மர்மக் கும்பல் அவரை...
திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரரான ஜெயன் தங்கராஜ் (54) மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு காரணமாக காலமானார். தீவிர வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக பெங்களூரில்...
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளிலும் நேரடியாகக் களம் இறங்குவதற்குப் பின்னணியில் அக்கட்சியின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வசம் இருந்த தொகுதிகள் என்பதால், ஏதேனும் ஒரு தொகுதியில்...