தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி முதல்வர் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சித் (மமக) தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அரசியல்...
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன்...
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மாற்றுத் தகவல், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்திய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மிசா சட்டம் குறித்து அமைச்சர் சி.டி.ஆர்....
தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரியின் செயல்பாடுகள் மீது முதல்வர் கடும் கோபத்தில் இருப்பதாகத்...
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின்வேட்பாளர்களாக மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யபாமா ஆகியோர் போட்டியிடுவார்கள் எனத்...
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் காட்டிய சைகைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ அறிக்கை அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது. அதில்...
சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் ஆளும் தவெக அரசின் முடிவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும்...
சென்னை திருவொற்றியூரில் வாலிபர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் காவல் துறையின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசு மீது கடுமையான விவாதத்தை...
“உன்னை வெட்டி, திருச்செந்தூர் கடல்ல கரைச்சிருவேன்” என்று கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகக் காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக நேற்று முன்தினம் பரபரப்புப் பேட்டி அளித்திருந்த பிரதீப் ராஜ் (28), நேற்றிரவு மர்ம நபர்களால் முகம் சிதைக்கப்பட்டு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சி காலத்தில் தான் எதிர்கொண்ட கொடூரமான ‘மிசா’ சிறைக்கொடுமைகள் குறித்துப் பகிர்ந்துள்து தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவசரநிலை அறிவிக்கப்பட்ட அந்தப் பயங்கரமான காலகட்டத்தில், தங்களைச் சிறையில் அடைத்தபோது காவல்துறை...