அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்து பாஜகவின் முன்னாள் பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாகக் கூறப்பட்ட சூழலில், அவர் தானாக விலகவில்லை என்றும், பாஜக தலைமையால் பொறுப்பில்...
திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இல்லாத இந்தியாவையும், சனாதனம் ஒழிந்த சமத்துவ இந்தியாவையும் உருவாக்குவதே தங்களின் முதன்மை இலக்கு என்றார். அம்பேத்கர் மற்றும் பெரியாரின்...
பிரபல தமிழறிஞரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத்...
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் ஆகியோரை விமர்சித்து, சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மிகக்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் திமுக மற்றும் அதன் தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கூறி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் சென்னை மாநகராட்சி...
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதற்கு திமுகதான் 100% காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளை திமுக முறையாக நடத்தவில்லை...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம் – அலமேலு தம்பதி. இவர்களுடைய மகள் ஸ்ரீ தர்ஷினி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...
கோவையில் அரசு டவுன் பேருந்தின் ஆட்டோமேட்டிக் கதவு திடீரென மூடப்பட்டதில், பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் முகம் மற்றும் மூக்கு கதவுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள்...
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவருடைய கணவர் ஜெயசீலன், நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக அரசு பணியில் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட...
இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அக்கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின்போது,...