ராமநாதபுரம் அருகே இருவர் திடீரென கண்ணில் ரத்தம் கசிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கடுமையான பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சின்னமாயாகுளம் என்ற கிராமத்தில் இந்த விசித்திரமான...
கடந்த திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததில் டாஸ்மாக் துறைக்கு அடுத்ததாக நடந்த மெகா ஊழல் என்றால் பத்திரப்பதிவு துறைதான், அப்படி இருக்கையில் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய திமுக அமைச்சர்களான கே என் நேரு, செந்தில்பாலாஜி...
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபைக்கான இடைதேர்தல் அறிவித்த உடன் தமிழகத்தில் முதல் முதலில் வேட்பாளரை அறிவித்த கட்சி திமுக, ஆனால் வேட்பாளரை அறிவிப்புக்கு முன்பு, நடைபெறும் இடைதேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்கிற ஆலோசனை கூட்டம்...
தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரப்பூர்வமாக லண்டன் சென்றுள்ள நிலையில், அந்தப் பயணத்திற்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் மற்றும் சட்டரீதியான பின்னணி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில்...
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு தங்கியிருப்பதாகக் கூறப்படும் மிகப்பிரியமான சொகுசு ஹோட்டல் குறித்த கட்டண விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. லண்டன்...
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்த ஜெயசங்கர் (54) என்பவர், நேற்று மாலை மதுபோதையில் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, ஜெயசங்கர் ஆத்திரத்தில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக விசிக அமைச்சரும் தவெக கூட்டணியின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மு.க.ஸ்டாலினுக்கு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் அளித்து அதிரடி...
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்-அமைச்சர் விஜய் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின்...
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவை நிராகரித்து ரத்து செய்யக் கோரி,...
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த முத்துசசி (25) என்ற வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் (70) என்ற மூதாட்டியின் துக்க வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே இறந்த மூதாட்டியின் பிரேதத்தை...