“வரலாற்றிலேயே இதுதான் ஃபர்ஸ்ட் டைம்.. இதுக்கு மேல சும்மா இருக்க முடியாது..!” CM விஜய்யை லாக் செய்ய ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வரலாற்றிலேயே இதுதான் ஃபர்ஸ்ட் டைம்.. இதுக்கு மேல சும்மா இருக்க முடியாது..!” CM விஜய்யை லாக் செய்ய ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள்..!!

Published

on

மின் கொள்முதல் விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக திமுக, அதிமுக, பாமக என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டுள்ளன. ஏற்கனவே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட தலைவர்கள் இது தொடர்பாகத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழக மின் கொள்முதலில் மெகா ஊழல் நடந்திருப்பதாகச் சாடியுள்ள அவர், வரலாற்றுக்கே இல்லாத அளவுக்கு மிக அதிக விலையில் தவெக அரசு மின்சாரத்தைக் கொள்முதல் செய்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசு மின்சாரத் துறையைத் தனியாருக்குத் தாரைவார்க்கவே இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in