மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அரசியல் தலையீடு இருப்பதாக அறங்காவலர் குழு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா தொடர்பாக...
இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யும் ஃபார்மா நிறுவனங்கள் பாஜகவிற்கு ரூ.400 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளையில், இந்தியாவில் வீட்டுக்கு இரண்டு நீரிழிவு நோயாளிகள் இருக்கும்...
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், போட்டியாளர் ஷாதிகாவிடம் தலைமைப்பண்பு குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், தற்போது சின்னத்திரையை தாண்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பிக்பாஸ் வீட்டின் முதல்...
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது, அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தர உயர்வு அனுமதி வழங்க லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக ஊழல் வழக்கு பதிவு...
சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் போலீஸ் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய போலீஸ்காரர் மீது பாலியல் மற்றும் ஏமாற்றுப் புகார் அளித்துள்ளது சென்னை போலீஸ் வட்டாரத்தில்...
தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியையும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாகவும், அவருடைய...
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், GenZ இளைஞர்களின் வாக்கு வங்கியை தக்கவைக்க திமுக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்...
பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடுகளில் கலந்து கொண்டபோது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் சில செயல்களால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார். சென்னையில்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, மதுரையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னை ஏமாற்றிய விதம் குறித்து வேதனையுடனும் தனது வழக்கமான நகைச்சுவை பாணியிலும் புலம்பித் தள்ளியுள்ளார். கடந்த...
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குற்றம்சாட்டி வருகிறார். ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது என அவர் எச்சரித்திருந்த நிலையில்,...