“என் பொண்டாட்டி கூட உனக்கு என்ன வேலை..? மனைவியுடன் இருந்த தவெக பிரமுகர்… வீட்டைப் பூட்டி போலீசில் சிக்கவைத்த கணவன்.. பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் பொண்டாட்டி கூட உனக்கு என்ன வேலை..? மனைவியுடன் இருந்த தவெக பிரமுகர்… வீட்டைப் பூட்டி போலீசில் சிக்கவைத்த கணவன்.. பரபரப்பு சம்பவம்..!!

Published

on

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சித்திரைசெல்வி, தவெக மகளிர் அணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் திடீரென இன்று காலை தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது அவர் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது, தனது மனைவி சித்திரைசெல்வி தவெக பிரமுகர் முகேஷ் என்பவருடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர், உடனடியாக வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை திறந்ததும், தவெக பிரமுகர் முகேஷ் மற்றும் சித்திரைசெல்வி இருவரும் வெளியே வந்துள்ளனர். இதனை மகேந்திரன் வீடியோவாக பதிவு செய்த நிலையில், போலீசார் தவெக பிரமுகர் முகேஷை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மனைவியுடன் இருந்த தவெக பிரமுகரை கணவரே வீட்டினுள் வைத்து பூட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in