விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைத் தமிழகத்தின் முதலமைச்சராக அமர வைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தொண்டர்கள் மத்தியில்...
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி...
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் அறைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கர்னல் (வயது 54), நேற்று தனது அறையில்...
புதுவை வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 68). ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி. இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் டாக்டர் யோகலட்சுமி (26). இவர், புதுவை கோரிமேட்டில் உள்ள...
“முதலமைச்சர் விஜய், ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் பிரச்னை தீர்ந்ததே” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள தவெக மற்றும் காங்கிரஸ்...
திமுக கூட்டணியிலிருந்து பிற கட்சிகள் வெளியேறுவதற்கு தேமுதிகதான் ஒரு முக்கிய காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்குச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா...
ஆபாசமாகப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது சரியான முடிவுதான் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பொதுவெளியில் பெண்களை அவதூறாகப் பேசுபவர்களுக்கு...
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுப் பட்டியலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை வெளியிட்டுள்ள நிலையில், அதில் அமைச்சர் சரத்குமாரின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், அதிமுகவுக்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்த...
திருச்சியில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஸின் வீட்டில் காலை முதல் சுமார் 8 மணி நேரமாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது...