“ஒருநாள் மழைக்கே இப்படியா..? IMD எச்சரித்தும் தூங்கியதா அரசு..?” தமிழக அரசை வெளுத்து வாங்கிய TTV தினகரன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒருநாள் மழைக்கே இப்படியா..? IMD எச்சரித்தும் தூங்கியதா அரசு..?” தமிழக அரசை வெளுத்து வாங்கிய TTV தினகரன்..!!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் TTV தினகரன், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து X தளம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்துவதோடு, இனிவரும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கவும், மீட்புப் பணிகளை முடுக்கிவிடவும் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in