சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, கடை விற்பனையாளரே திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில், பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்ததால்...
சென்னை உயர் நீதிமன்றம், யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ₹1 கோடி இழப்பீடு கோரி மானநஷ்ட ஈடு வழக்குத் தொடர தமிழக அமைச்சர் டி.கே. பிரபுவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தனது புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும்,...
கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதான கே.கமலாத்தாள் பாட்டி, கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெறும் 1 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி விற்பனை செய்து மக்கள் மத்தியில் பெரும்...
பாலியல் வழக்கில் தொடர்புடைய ஜெம் கிரானைட்ஸ் வீரமணியிடம் தவெக அமைச்சர் நிர்மல்குமார் பணம் வாங்கியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். தவெகவின் நட்சத்திரப் பிரச்சாரகர் பட்டியலில் கூட்டணி கட்சித் தலைவர்கள்...
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்ததாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்....
சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என தவெக அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், அப்படியானால் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை...
தமிழக வெற்றிக் கழகம் உண்மையாகவே ஊழலுக்கு எதிராக நின்றால், கடந்த கால ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ய அனுமதி அளிக்காத ஆளுநர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்துப் பேசத் தயாரா என்று...
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதாக எழுந்துள்ள விவகாரம் நாகப்பட்டினம் அருகே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம்...
சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசப் பெண் தேஜ்மண்டல் கொலை வழக்கில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய திருப்பமாக நிஷி என்ற பெண் குற்றவாளியைப் போலீசார் புனேவில் வைத்து அதிரடியாகக்...
ஜெம் குழுமத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான 84 வயதான வீரமணி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் போக்சோ வழக்கில், போலீசாரின் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் வீடியோ ஆதாரம் இருந்தும்...