மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து, அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பேரவை விவாதத்தின் போது,...
தவெக ஆட்சியில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் தங்களது மக்கள் பிரதிநிதித்துவப் பதவிகளை ராஜினாமா செய்த அதே நபர்களுக்குத் தற்போதைய இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தவெக தலைமை சீட்...
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாட்டாளி மக்கள் கட்சி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, “முதலமைச்சர் விஜய் 2 நாள் அல்ல, 20 நாள் வந்து பிரசாரம் செய்தாலும் அவரது மாஸ் தாராபுரத்தில் பாஸ் ஆகாது. பெயிலியர் தான் ஆகும்” என்று முன்னாள்...
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மின் தடையின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். மேலும் மின்னகத்திற்கு சென்று மின் நுகர்வோர்...
தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பீட்டர் (வயது 48), தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது வீட்டின் பின்புறம் வசிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானராஜ் என்பவருக்கும்...
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அது எப்போது வழங்கப்படும் என வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குவது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
தமிழக தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் மிரட்டல் மற்றும் அழுத்தம் காரணமாகவே, தனது தாயாரை இணை ஆணையர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகப் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்....
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அலுவலகத்தில் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது அதிகாரிகள்...
தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை விமர்சித்து வரும் திமுகவினருக்கு, தவெக பேச்சாளரும் ஊடகவியலாளருமான ராஜ்மோகன் தனது பாணியில் நகைச்சுவையாகவும் காரசாரமாகவும் பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தவெக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...