விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே உள்ள கொடுக்கூர் ஆதிதிராவிட நலப்பள்ளியில் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழக இடைத்தேர்தலில்...
ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாக வெளியான தகவல்களால் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த...
தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபான பாட்டில்களின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிப்பதற்காகத் தமிழக அரசு நிறைவேற்றிய புதிய சட்ட மசோதாவுக்குக் கவர்னர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார். இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் விரைவில் மதுபானங்களின்...
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்து சில மாதங்களே நிறைவடைந்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தீவிரமாகத் திட்டமிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சரின்...
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த தவெக முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான முத்துக்குமரன் (31), கட்சித் தலைமைக்கு எதிராக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சையாங்குப்பம் பகுதியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே குழந்தை மயங்கிய நிலையில் கிடந்ததை அடுத்து, பதறிய...
சென்னை அசோக் நகரில் சாலையோர நடைபாதையில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியான ஆனந்த் (29) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி...
தமிழகப் பதிவுத்துறை, பொதுமக்கள் அலைச்சலைக் குறைக்கும் வகையில் இணைய வழி (Online) பத்திர பதிவிற்கான முக்கிய சலுகைகள் மற்றும் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இனி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் பத்திர...
அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றபோது உடன் செல்லாதது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலாக, தான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்களை தற்போது வெளியிட்டுள்ளார். சென்னை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான விவரங்கள்...
தவெக கட்சியானது நாளுக்கு நாள் திமுகவின் கூடாரமாக மாறி வருவதாகக் கூறி, அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் முத்துக்குமரன் பகிரங்கக் குற்றம்சாட்டியுள்ளார். கட்சிக்குள் நடக்கும் இத்தகைய நகர்வுகளால் தீவிர மனமுடைந்த அவர், விஷமருந்தி...