முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற விருப்பத்துடன், கோவையைச் சேர்ந்த கட்சித் தொண்டர் செந்தில்குமார் என்பவர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். தலைமை மீதான அதிருப்தி மற்றும் உட்கட்சிப் பூசல்களுக்கு...
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இது சோர்ந்து கிடந்த திமுக தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளே பரவலாகப்...
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான சேத்தன் அஹிம்சா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தற்போதைய தமிழ்நாடு அரசு ஒரு ‘போலீஸ் அரசாக’ மாறிவருகிறது என்று அவர் குற்றம்...
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 30% இயந்திரங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டதாக திமுக வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டைக் சுமத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,...
தமிழ்நாட்டின் கடன் நிலுவை அதிகரித்து வரும் நிலையில், “இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனைக் குறைக்க முடியாது” என்று மாநில நிதித் துறைச் செயலாளர் சித்திக் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பட்ஜெட் உரைக்குப்...
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நடப்பு பட்ஜெட்டில், மாநிலத்தின் மொத்தக் கடன் நிலுவை ரூ.10.98 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 2.28 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்....
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், நடைபெற்ற நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார்,...
திமுக இளைஞரணிச் செயலராகவும், பின்னர் துணை முதல்வராகவும் உதயநிதி பொறுப்பேற்றது முதல், அவரது செயல்பாடுகளில் நண்பர்களின் தலையீடு அதிகமிருந்ததாகக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதயநிதியை நேரடியாக அணுக முடியாத அளவிற்கு அவரைச் சுற்றி...
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கரின்...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காகத் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதி மூலம்...