தேர்தல் தோல்விக்கான பொறுப்பேற்று கட்சி நிர்வாகிகள் மீதும், அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பாகவும் மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் இதுதொடர்பான நடவடிக்கைகளில் தயக்கம் காட்டப்பட்டாலும், கட்சியை வலுப்படுத்தவும்...
உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தில் காட்டிய வேகத்தை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மீது காட்ட முடியாது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்துப்...
தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்று கூறிவந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆதரவுடன் பொது வேட்பாளராகக் களமிறங்க உள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை...
திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகனை விடுவித்துவிட்டு, புதிய நிர்வாகியை நியமிக்கக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களுக்குப் பிறகு கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில்,...
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திரைப்பட நடிகை த்ரிஷா குறித்து வெளியிட்டுள்ள ஒரு கருத்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின விழா மேடையில் முதலமைச்சர் விஜய் த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தில்...
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட...
இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக அமைச்சர் சரத் இடையே போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகக் கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது. சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்...
கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் சட்டமன்றத்தில் அமைச்சர் அளித்த விளக்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சரே ஐபிஎல் போட்டியில் பவுடர் நுணுக்கி விட்டு மாத்திரை நுணுக்கினேன் என்று கதை விட்டார்”...
சென்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதலமைச்சருமான விஜயின் தொகுதி அலுவலகம் முன்பாக, கழிவுநீர் பிரச்சினையைச் சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் இன்று திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பூர் வேதாந்தா முருகப்பா தெரு பகுதியில் நீண்ட...
கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டு,...