மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் ஊழல் குறித்து பேசுவதற்கு தவெக தலைவருக்கு எந்தவொரு தகுதியும்,...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த மாநாட்டிற்கு, விசிக தலைவர் தொல். திருமாவளவன்...
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் துயரங்களைப்...
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். INDIA TODAY நிகழ்வில் பேசிய அவர், திராவிட கட்சிகள் தங்களை சீர்திருத்திக்கொள்ளாமல் உண்மையான மாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்றும், வாரிசு அரசியல் இனி எடுபடாது என்றும்...
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வருகையின் போது உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் அவையில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சபாநாயகர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமைச்சர்...
சட்டமன்றத்தில் தவெக அரசு 100 நாட்களைக் கடந்ததைக் குறித்து அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் புகழ்ந்து பேசியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ஏராளமான கொலைகள்...
தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த 1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற...
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் அவர்களின் ஆட்சியின் கீழ் எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மீதான கைது நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முதல்வர் மீது அவதூறாகப் பேசியதாகத் தூத்துக்குடி...
தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ரமேஷ், முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழையும் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை தராமல் அமர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவையிலிருந்த முன்னாள்...
தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் ரூ.75,000 வரையிலான கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். அரசின்...