நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அமுதன் கொலை விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, கொடூரமான முறையில் கொலை...
பல வருடங்களாகக் கடுமையான சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் தனது மகனைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வரும் ஏழைத் தாய் ஒருவர், “உதவி பண்ணுங்க CM அண்ணா” என்று தமிழக முதலமைச்சருக்குக் கண்ணீர் மல்க உருக்கமான...
தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில், ‘ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பில் முதலமைச்சர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக கடந்த மே 10-ந்தேதி பதவியேற்ற அவர், தலைமைச்...
திமுகவிற்கு கூச்சமே இல்லை என்றும், ஏற்கனவே இதுபோன்று பேசிப் பேசியே தங்களுக்குள் கொத்துப் பரோட்டா போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக...
கல்லூரிகளைப் போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது குடிக்கும் பாராகவும் மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்குப் பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்தில், மயக்கத்தில் கள்ள மெளனத்தில் இருக்கிறீர்களே முதல்வர் சார் என...
திண்டுக்கல் ஸ்ரீ பூர்ணா சிற்பக்கலை கூடத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருவுருவம் பொறித்த பஞ்சலோகத்திலான...
சென்னையில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி பொதுக்கூட்டத்தில், பா.ஜ.கவின் ‘பி டீம்’ ன்ற விமர்சனங்களுக்கு முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியாகப் பதிலளித்துள்ளார். இந்த மேடைப் பேச்சில், “நான்...
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் மீண்டும் வேரூன்றத் தொடங்கியுள்ளதாக அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். தன்னிடம் இது தொடர்பான அனைத்து ஆடியோ கைவசம் இருப்பதாகத் தெரிவித்த அவர், முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், ஊழல்...
சென்னை சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களை விமர்சித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு, சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி...
தமிழக அமைச்சர்களை அடைமொழிகளால் விமர்சித்து திமுக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழக அமைச்சர்களை சாதாரணப் பெயர்களால்...