கட்சியை விட்டே தூக்கிட்டோம்..! தவெகவினரும் பெண்களைப் பற்றி இழிவாகத்தான் பேசுறாங்க..!” பிரேமலதா குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் N. ஆனந்த் கொடுத்த நச் பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கட்சியை விட்டே தூக்கிட்டோம்..! தவெகவினரும் பெண்களைப் பற்றி இழிவாகத்தான் பேசுறாங்க..!” பிரேமலதா குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் N. ஆனந்த் கொடுத்த நச் பதிலடி..!!

Published

on

பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களை தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து ஏற்கனவே நீக்கியுள்ளோம் என்று அமைச்சர் N. ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதேவேளையில், தவெகவைச் சேர்ந்தவர்களும் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசி வருவதாகத் பிரேமலதா குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் CTR, ஒரு சில திமுகவினர் தவெகவினர் என்ற பெயரில் போலி கணக்குகளை (Fake IDs) உருவாக்கி இதுபோன்று அவதூறுகளைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டினார். அமைச்சரின் இந்த பேச்சு பேரவையில் இருந்த திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in