தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான குதிரை பேரம் நடத்தப்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். பொதுவாக வட மாநிலங்களில் மட்டுமே அரங்கேறும் இத்தகைய குதிரை பேர அரசியல் கலாச்சாரம்,...
திருச்சியில் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தான் திருச்சி லோக்சபா தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்றதற்கு திமுகவின் பங்கு நிச்சயமாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். அதே வேளையில், அவர்கள் மட்டுமின்றி கூட்டணியில் இருந்த மற்ற...
சேலம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்களைநியமிப்பதில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்களிடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருவதால் அந்தப் பணி பெரும் இழுபறியில் நீடித்து வருகிறது. தங்களுக்குச் சாதகமான வழக்கறிஞர்களைப் பதவியில்...
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக-விற்கு முட்டுக்கட்டையிட, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொதுவேட்பாளராகக் களம் இறக்க திமுக திட்டமிட்டு வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். “முன்னாள் முதல்வர்...
குளித்தலை அருகே பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரைக் கடத்த முயன்றதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மீது எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை பெண் போலீசாரிடம், வக்கீல் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பரமக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த 25...
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதா அமலுக்கு வந்தால் தமிழக அரசியல் சூழல் முற்றிலுமாக மாறும் என்றும், அதன் காரணமாகத் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு...
தமிழக அரசே ஒரு தாய்மாமனின் பாத்திரத்தை ஏற்று, பிறக்கும் குழந்தையை அன்போடு வரவேற்கும் விதமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா...
தவெக அரசுடன் அமைச்சரவையில் பங்கேற்றிருந்தாலும், விசிக இன்னும் முழுமையாக தவெக கூட்டணியில் இணைந்துவிடவில்லை எனவும், திமுகவுடனான அரசியல் உறவு தொடர்கிறது எனவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதங்களையும் கட்சித்...
சட்டமன்றத்தில் தவெகவின் பலத்தை உயர்த்தித் தனிப் பெரும்பான்மை பெறுவதற்காக, எதிர்க்கட்சியான அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் முன்னாள் அமைச்சர்களையும் தன் பக்கம் இழுக்கும் அதிரடி வியூகத்தை முதலமைச்சர் விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியை...