தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, அக்கட்சியின் அமைச்சர் N. ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்....
சட்டப்பேரவையில் தவெக அரசு மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்துத் தகுந்த ஆதாரங்களைத்...
திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழக மக்களைச் சீண்டும் வகையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக...
தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் ₹397 கோடி மதிப்பில் நடை பெற்றதாகக் கூறப்படும் இந்த...
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்ளும் நிர்வாக நீக்கங்களும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கட்சிப் பதவிகளில் இருந்து...
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில், சட்டமன்றத்தில் எழுந்த விவாதங்கள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசையும் சட்டசபையையும்...
தமிழக சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்காலத்தில் ‘பார்ட்டி ஃபண்ட்’ முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் விஜய் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அதற்குரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்....
தமிழகத்தில் தவெக அரசு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ என்ற பெயரினை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்துள்ளது. ஏழை மற்றும் எளிய பள்ளி...
திமுக தலைமை மீது மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், திமுக தரப்பு அவரைப் பொருட்படுத்தவில்லை. இதனிடையே அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் அதிமுக மற்றும் தவெக பக்கம் நகரத் தொடங்கினர்....
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் முறைகேடான வழிகளில் போலியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பக்தர்களின்...