கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய மதன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரைப் போலவே, பல்வேறு நிலுவை வழக்குகளைக்...
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரைத் தமிழகக் காவல்துறை தீவிரமாகத் தேடி...
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக காவல்துறையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி இணைப்பு...
வேலூர் பேரணாம்பட்டு அருகே 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தனலட்சுமி (36) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் அவரது கணவர் விஜயகுமார் (48) என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தனலட்சுமிக்கும் குமரேசன் (25) என்ற வாலிபருக்கும்...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பைக்கில் சென்ற காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் பிரதீப் ஆகியோரை மர்ம நபர்கள் வழிமறித்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர...
2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழக அரசு ₹300 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், தவெக அரசிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன்...
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராத விதமாகப் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்...
அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போதும் தனது சட்டைப் பையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதைத் துணிச்சலோடு சுட்டிக்காட்டினார். இதனைத் தவெக...
தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இதில் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் தவெக-வில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய...
கேரள மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி நான்கு பேர் காரில் பயணம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, மதுரை செல்வதற்கான வழக்கமான முதன்மைச் சாலையைக் காட்டாமல், கூகுள் மேப் செயலி அவர்களுக்கு பெரியகுளம்...