சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமைச் செயலகம் முன்பு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறல்’ அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசிய விவகாரம் தமிழக...
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச்...
மதுராந்தகம் அருகே வீடு புகுந்து பெண்களைத் தாக்கியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலாளர் ஏழுமலை என்பவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதியில் தவெக கிளைச் செயலாளராகப் பொறுப்பு...
செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அத்துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானியை மீண்டும் தமிழக அரசின் முக்கிய நிர்வாகப் பொறுப்பிற்குள் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார்....
சர்வதேச சந்தையில் நிலவி வந்த மோதல் போக்குகளால் கடந்த சில காலமாகவே தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் குறையக்கூடும் என்ற உலகளாவிய எதிர்பார்ப்பால்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் இவரது...
கிருஷ்ணகிரி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை, தவெக சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் தனது சொந்த காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சியான...
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசுக்கு எதிராக நாளிதழ் ஒன்றில் வெளியான தலையங்கத்தை முன்வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக ஐடி விங் இடையே கடுமையான அறிக்கைப்போர் வெடித்துள்ளது. “ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல்...
லண்டனிலிருந்து தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள லஞ்சப் புகார் மனு தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியை சீனித்தாய் என்பவரின் ஓய்வூதியப் பலன்கள்...
திமுகவிற்கு இடையில் வருபவர்கள், இடையிலேயே போய்விடுவார்கள் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துப் பேசியுள்ளார். மேலும், தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவின் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தான் மட்டுமே முன்னின்று பேசி வருவதாக...