தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கூறி, தவெக அரசு அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. கோவில்பட்டி கூட்டத்தில் பேசிய விவகாரம்...
தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையி..லான தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. அண்மையில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் மற்றும்...
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் அனைவரும் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC எனப்படும் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள்...
கரூர் அருகே சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்....
பவானி அருகே உள்ள பகுதியில் பிரியதர்ஷினி என்பவருக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால், குடும்ப வறுமையைக் காரணம் காட்டி அக்குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட...
விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், தமிழக முதல்வர் விஜய் குறித்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசியதற்காக சுமார் 13 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவரது மகன் பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். மேலும்,...
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகனும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசியதுடன் “சட்டமன்றத்தில் வைத்து அவரது எலும்பை உடைப்பேன்” என பகிரங்க மிரட்டல் விடுத்தார். இந்த...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்துப் பேசிய வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தித்...
கடந்த ஜூலை 18 அன்று கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், முதல்வர் விஜய்யின் “எலும்பை உடைப்பேன்” என்று மார்க்கண்டேயன் மிரட்டல் விடுத்ததாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஜூலை...