சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திடீரெனப் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாகத் தங்களது ராஜினாமா...
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்” விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய...
முதலமைச்சர் விஜய் தனது பெரம்பூர் தொகுதியில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளைப் பதிவிட பிரத்யேக இணையதளம் மற்றும் செயலியைத் தொடங்கி வைத்த நிலையில், அதில் பதிவான 700-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எழுந்துள்ள...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா விமரிசையாக தொடங்கியது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அருகே உள்ள பாளையங்கோட்டை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் திமுகவினர் திரண்டு அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்...
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததைக் கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் உட்பட 1,300-க்கும் மேற்பட்ட அவரது தீவிர ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகத் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ள சம்பவம்...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திமுகவினர் இன்று அதிரடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே...
சமீபத்தில் ந டைபெற்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மதுரை பகுதிச்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விழுப்புரத்தில் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், வைகோவின்...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை வழங்க வந்தவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகச்...