தமிழகத்தில் பொதுமக்கள் ஏதேனும் காரணங்களால் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்த உபரித் தொகை அவர்கள் அடுத்த முறை செலுத்தும் மின்கட்டணத்தில் முழுமையாகக் கழித்துக்கொள்ளப்படும் என மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நுகர்வோருக்கு நிம்மதியளிக்கும் முக்கிய அறிவிப்பை...
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் சென்னை சாலிகிராமம் இல்லம் தற்போது இடிக்கப்பட்டு வருவது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகர் ‘குட்டிப்புலி’ சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவில், முதலமைச்சர்...
விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், காவல்துறையினர் விசாரணையின்போது தன்னை உடல் ரீதியாகத் தாக்க முயன்றதாகவும், துப்பாக்கி முனையைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ‘முதலமைச்சர் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன்’ என்று...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் வெற்றியைப் பாராட்டி, நடிகர் தனுஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்வீட் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “முதல் தேர்தலிலேயே மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற விஜய் சாருக்கும், தவெகவுக்கும்...
“அமைச்சர்கள் 3 மணி நேரம் லீவ் கேட்டு முதலமைச்சர் விஜய் தரவில்லையாம். 3 மணி நேரம் சொந்த வேலையா என்று கேட்டதற்கு, ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இவர்களை எல்லாம் வைத்து நம்ம...
போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியை, மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்லும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது வற்புறுத்தவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியக் கருத்துத்...
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களை, தவெக நிர்வாகிகள் ரவிக்குமார் மற்றும் யாபேஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் திடீர் தாக்குதலில், மாற்றுத்திறனாளியான...
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம்,...
தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை பகுதியில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சரத்குமார், பொதுமக்களுக்கு தையல்...
தமிழக அரசின் சார்பாக புதிதாகத் தயாரிக்கப்பட்டு வரும் புதிய மினி பேருந்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்களில் தயாராகி வருகின்றன. இந்த நிற மாற்றம் தொடர்பான புகைப்படங்கள்...