கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளந்தங்கரையைச் சேர்ந்தவர் சுபின் (வயது 31). சென்னை பரணிபுத்தூரில் உள்ள மின்பகிர்மான நிலையத்தில் களப்பணியாளராகப் பணியாற்றி சுபின் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபினுக்கு காய்ச்சல் பாதிப்பு...
வேலூர் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின் ரகசியத் தகவல்களைச் சேகரித்து வெளிநாட்டினருக்கு வழங்கியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரிடம் மத்திய உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கீழ்வல்லம் பகுதியைச்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில், வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக மாரியப்பன் மற்றும் சுந்தர்ராஜன் குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் 25 ஆம் தேதி...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த கடந்த...
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப் பிறகு சட்டம் – ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக் கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி வரிசை போடும் அளவுக்கு ஒவ்வொரு...
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது இ-பைக் வழங்கத் தமிழக அரசு ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் போக்குவரத்து வசதியையும்...
நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்ற மகளிரணி நிர்வாகிகளுக்கு வழங்கிய பரிசில் ‘தாமரைச் சின்னம்’ இடம்பெற்றிருந்ததாக எழுந்துள்ள தகவல், தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் டெல்லியில் முகாமிட்டிருந்த தனுஷ்,...
திமுக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளின் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை முன்வைத்து, திமுக தலைவர் ஸ்டாலினைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் மிகக்...
தமிழக அரசியலில் திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அடுத்தடுத்து அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் விஜய், தனது மேஜையில் மூன்று முக்கிய...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல்வேறு சவால்களைக் கடந்து ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, உயர்பதவிகளில் உள்ள பல...