கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்ட அள்ளி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 70 வயது முதியவரான தனது மாமனாரை வீடு புகுந்து சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய மருமகனை போலீசார் கைது...
கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசு என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று...
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் கவின் (வயது 27). இவர் அழகப்பபுரம் பேரூராட்சியில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார். அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சைரஸ் (வயது 32). இவர் அங்குள்ள...
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரிய கருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடச் சென்றபோது திடீரென காணாமல் போனான். பெற்றோரும்...
அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது திமுக காட்டிய தீவிரமான எதிர்வினையுடன் ஒப்பிடுகையில், அன்பில் மகேஸ் விஷயத்தில் அளிக்கப்பட்ட எதிர்வினை மிகக் குறைவாகவே உள்ளது. எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அவர் சுமார்...
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100...
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பா.ம.க.வின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால், பா.ம.க.வின் பெயர், சின்னம் அன்புமணி...
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தனிநபர்களுக்கு வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் அவசரப் பணத் தேவைகளை எளிதாகப் பூர்த்தி...
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து, நேற்றிரவு 17 கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதி ஒருவருக்கு நள்ளிரவில் திடீரென வலிப்பு ஏற்பட்டது...
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க ₹634 கோடி...