டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின்சாரத் தேவையை சமாளிப்பதற்காக, வெளிச்சந்தையில் இருந்து 2,100 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மின்சாரக் கொள்முதலில் ஒரு யூனிட்...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் உள்ளிட்ட சுமார் 8,000 பேர் இதனால்...
நடிகர் தனுஷ் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் களத்தில் நடிகர் விஜய்யை தனியாக எதிர்கொள்வது சவாலானது என்பதால், அண்ணாமலையுடன்...
நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் பேட்டியில் பேசிய அவர், தனுஷ் பாஜகவில் இணைகிறாரா என்பது எனக்குத் தெரியாது எனவும், ஆனால்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாகச் சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் இந்த சம்பவத்தின் பின்னணியில்...
சேலம் சூரமங்கலம் அருகே ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் (41), மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது...
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர் காலனியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சங்கர் குரு (35). இவருடைய மனைவி சங்கரேஸ்வரி (30) விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதியருக்கு...
சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மறைப்பதற்காகவே தவெக அரசு தினந்தோறும் புதுப்புது நாடகங்களை அரங்கேற்றி வருவதாக ஆ.ராசா அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “இன்று என்னை விசாரணைக்கு அழைத்த அதிகாரிகளுக்கு என்ன கேள்வி கேட்பது...
தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் நாடகமாடித் தப்பியோடிய விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சிறைத்துறை அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. இரவு 10 மணியளவில் அரங்கேறிய இந்தச் சதித் திட்டத்தில், கைதிகள் தங்களின் தப்பிக்கும் உத்திக்காக முன்னெடுத்த...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட நையாண்டி மற்றும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த தொழிலாளியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே...