2 நாள்களுக்கு முன் இன்பநிதியின் அறிவாலய வருகை அரசியல் ரீதியாகப் பெரும் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே பேரவைக்கும் அவர் வருகை தந்திருந்த நிலையில், உதயநிதி கைதை கண்டித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டோரியும்...
தீபாவளி போனஸாக C & D பிரிவு ஊழியர்களுக்கு ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை கிடைக்கும் வகையிலான மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டிருந்தார். அதேபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக பணியாளர்களுக்கு...
சென்னை அடையாறில் நடந்த கொடூர கொலை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது X பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். சிறை, பள்ளி, சாலை, கோர்ட் என எங்குமே மக்களுக்குப் பாதுகாப்பு...
இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் வியூகத்தை CM விஜய் வகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக...
நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையையும் முதல்வர் விஜய் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு பெண் அமைச்சர் உள்பட 4 முதல் 5 பேரின் பதவி...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சரவணனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதற்கான தகவலைத் தெரிவித்துள்ளார்....
நொய்யல் உள்ளிட்ட நதிகளில் நுரை பொங்குவதற்கு ஆலை மற்றும் நகரக் கழிவுகள் கலக்கவிடப்படுவதே முக்கியக் காரணம் என்பது சிறிய குழந்தைகளுக்கும் தெரிந்த ஒன்று என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நதிகளைப் பாதுகாத்துத் தூய்மைப்படுத்த...
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்குத் தலா 2 கிலோ கோதுமை மாவைப் பாக்கெட்டுகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது...
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கர்குரு (35). இவருடைய மனைவி சங்கரேசுவரி (31). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சங்கர்குரு மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், கருத்து வேறுபாடு...
தேனி மற்றும் புழல் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சிச் சம்பவங்களை அடுத்து, தமிழகச் சிறைத்துறை வளாகங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த அதிரடியான புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதுவரை சிறைகளின் கண்காணிப்பு கோபுரங்களில் வாக்கிடாக்கி மற்றும்...