ராணிப்பேட்டை அருகே சாலையோரத்தில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியும், கார் ஓட்டுநருமான சந்தோஷ் உட்பட...
“போச்சா… எல்லாம் போச்சா…” என்று வடிவேலு பாணியில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தீவிர ரசிகர்கள். ஆப்பிள் நிறுவனம் கடந்த 23-ம் தேதி அன்று சந்தையில் அறிமுகம் செய்த அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்...
சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு கிடைக்கும் சலுகைகள் என்ன? என்ற விவரம் வெளியாகியுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்...
தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவடையும் நிலையில், 25 தவெக சட்டமன்ற உறுப்பினர்களை அரசுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக தனியார் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 13-ஆம் தேதிக்கு பிறகு...
தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒருநாள் (நவ. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது. அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து மாவட்ட கருவூலங்கள்,...
நடிகர் தனுஷின் நற்பணி இயக்கம் சார்பில், ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக இலவச டியூஷன் சென்டர்கள் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் ஏழை மாணவர்களை இலக்காகக் கொண்டு,...
L. முருகன் ராஜினாமா செய்த எம்.பி. மற்றும் மத்திய இணை அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் தீவிர முனைப்பு காட்டி வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், காலியாக...
தமிழக முதல்வர் விஜய் குறித்துத் தொடர்ந்து ஜோதிடக் கணிப்புகளை வெளியிட்டு வரும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட், ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது சமீபத்திய காணொளியில் பேசிய அவர்,...
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முந்தைய ஆட்சியில் தேர்தல் நடைபெற்ற ஒரே...
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான ரூ.100 கோடி லஞ்சப் புகார் வழக்கில், கைதான உமாசங்கர் என்ற ஓட்டுநர் கொடுத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெண் தொழிலதிபர் சண்முகபிரியா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு...