அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்ச்சியாகப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில்...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள சூழலில், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் தொடர் விமர்சனங்களைத் தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா மற்றும் சி.டி....
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்....
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தமிழகம் முழுவதும் சுமார் 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல்...
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் விஜய்யை திமுக...
அமைச்சர் கீர்த்தனா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அவர் 10 சவரன் மதிப்பிலான தங்கக் காசு மாலையை...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் தோல்விகள் மற்றும் மக்களின் வாக்குப்பதிவு அரசியல் குறித்துத் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆவின் பால் பொருட்களின் விலை...
முதலமைச்சர் விஜய் தனது மேசையில் இருந்த மூன்று முக்கியக் கோப்புகளில் ஒரே ஒரு கோப்பை மட்டுமே தற்போது திறந்துள்ளதாகவும், அதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தற்போதைய சட்ட மற்றும் மின்சாரத் துறை...
தமிழக வெற்றிக் கழக அரசில் எரிசக்தி, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் துறைகளில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடு புகார்களால் தற்பொழுது கடுமையான அரசியல் விமர்சனங்களுக்கு...
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்பிரஸ்) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற அந்தச் சங்கத்தின் மாநில மாநாட்டில், அதன் தலைவர் நாராயணன் இந்த அதிரடி முடிவை...